இளையாங்குடி சாகிர் உசேன் கல்லூரியின் அசைக்க முடியாத அப்பட்டமான , ஆதார பூர்வமான உண்மை வரலாறு.
"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்கு
இளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்டவர்கள் என்பது விளங்கும்
உண்மை விளங்கும்.